இந்த படத்துல மறைந்திருக்கும் 10 விலங்குகள்; 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 10 விலங்குகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த படத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் என 10 உருவங்கள் மறைந்திருக்கின்றன. சில உருவங்கள் வெளிப்படையாகத் தெரியலாம், சில உற்று நோக்கும்போது தெரியும். சில நீங்கள் தேடினாலும் தெரியாது. அவை உங்கள் கண்களை ஏமாற்றி, உங்களை முட்டாளாக்கும். அதனால், இந்த படத்தில், மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கக்கூடிய ஏதேனும் வித்தியாசமான உருவம் தெரிகிறதா அல்லது வடிவங்களில் என்ன வித்தியாசம் தெரிகிறது என்று கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், வித்தியாசமான வடிவங்களையும் பொருட்களையும் அடையாளம் காண்பதில் நமது மூளை சிறந்து விளங்குகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagran Josh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 10 விலங்குகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது இப்போதெல்லாம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது போன்ற பல புதிர்கள்  இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வலம் வருகின்றன.

இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் பார்வைத் திறன், தேடும் திறன், விரைவாக செயலபடும் திறன்களை சோதனைக்கு உட்படுத்துகிறது. அதே நேரத்தில், நீங்கள் வேடிக்கையாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் 10 விலங்குகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

சிலர் இந்த படத்தில் 5 விலங்குகளைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். சிலர் 6, 7, 8 விலங்குகளைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் என 10 உருவங்களையும் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

ஒருவேளை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 10 விலங்குகளும் எங்கே இருக்கிறது என காட்டுகிறோம் பாருங்கள்.

1. கிளி

2. சேவல்

3. நரி

4. யானை

5. குதிரை

6. முதலை

7. வாத்து

8. மான்

9.புகைபிடிக்கும் மனிதன்

10. காட்டு எருது

 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *