10 ஆண்டுகளில் 30% ரிட்டன்: டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!
Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பொதுவாக தங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது நீண்ட காலத்திற்கு சிறந்த செயல்திறன் கொண்ட திட்டங்களைத் தேடுகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 23.52 சதவீதம் வரை வருவாய் கொடுத்த சிறந்த 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 29.58 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.
2) எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 28.57 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.
3) ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட்
ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 26.03 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.
4) டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட்
டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 25.59 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.
5) கோடாக் ஸ்மால் கேப் ஃபண்ட்
கோடாக் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 24.88 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.