விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ
புதுடில்லி: சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது. 62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.அந்த நாடுகள்அங்கோலாபார்படாஸ்பூடான்பொலிவியாபிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்புரூண்டிகம்போடியாகேப் வெர்டே தீவுகள்கொமோரோ தீவுகள்கூக் தீவுகள்டிஜிபவுட்டிடொமினிகாஎல் சால்வடார்எத்தியோப்பியாபிஜிகபோன்கிரீனடாகினியா பிசாவுஹைதிஇந்தோனேஷியாஈரான்ஜமைக்காஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபாட்டிலாவோஸ்மகாவோமடகாஸ்கர்மலேஷியாமாலத்தீவுகள்மார்ஷல் தீவுகள்மொரிஷியானாமொரிஷியஸ்மான்ட்செரட்மொசம்பிக்மியான்மர்நேபாளம்நையூஓமன்பலாவு தீவுகள்கத்தார்ருவாண்டாசமோவாசெனகல்சீசெல்ஸ்சியாரா லியோன்சோமாலியாஇலங்கைசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயின்ட்லூசியாசெயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்தான்சானியாதாய்லாந்துதைமூர்டோகோடிரினாட் மற்றும் டோபாகோதுனிஷியாதுவாலுவனுடுஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.