15 வயதில் மாபிங் போட்டோ., பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: மனம்திறந்து பேச்சு.!

திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த மூத்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது ஹிந்தியில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 

இளைஞர்களின் மனதை கவரும் கவர்ச்சி கன்னியாகவும் இருந்து வரும் நடிகை ஜான்வி, அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது 15 வயதில் ஏற்பட்ட அதிர்ச்சி விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, ஜான்விகபூரின் 15 வயதில் அவரது மாபிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.

இதனைப் பார்த்து பயந்து நான் புகார் ஏதும் பதிவு செய்யவில்லை. அன்றே நான் பதிவு செய்திருந்தால், என் மீது பலரின் பார்வை திரும்பி இருக்கும். நடிகை ராஸ்மிகா மந்தனாவின் டீப்பேக் வீடியோ விவகாரத்திற்கு நான் உண்மையில் பாராட்டுகிறேன், அவர் துணிச்சலுடன் விஷயத்தை எதிர்கொண்டது மகிழ்ச்சியே” என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *