அழகான குடிசை வீடு…. மறைதிருக்கும் நரி… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள், நாளெல்லாம் கணினியில் வேலை செய்து களைத்துப் போகிறவர்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. மன அழுத்தங்களைக் குறைக்கிறது. மறைந்திருக்கும் உருவத்தைக் கண்டுபிடிக்கும்போது, உங்களுக்கு சாதித்த உணர்வைத் தருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களின் பிடித்தமான விளையாட்டாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான குடிசை வீடு இருக்கும் இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். இது உங்களை நிரூபிப்பதற்கான நேரம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலவிதம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு உருவம் இருப்பது போல தோன்றும், ஆனால், இருக்காது. இல்லை என்று நினைத்தால் இருக்கும். இந்த இடத்தில் இருக்கும் என்று நினைத்து தேடினால், அது வேறு ஒரு இடத்தில் மறைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் இருக்காது என்று விட்டுவிட்டு வேறு இடத்தில் தேடினால் நீங்கள் விட்ட இடத்தில் மறைந்திருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஒரு தோற்ற மயக்கம் என்கிறார்கள். காட்சிப் பிழை என்கிறார்கள். கண்கட்டி வித்தை என்கிறார்கள். இதைவைத்து, ஒருவரின் மூளையின் ஆரோக்கியத்தை அளவிடுகிறீர்கள். ஒரு முறை விளையாடிப் பார்த்தால் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போவீர்கள்.