ஒட்டகச் சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் வரிக்குதிரை… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு தீர்த்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒட்டகச் சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் வரிக்குதிரையை 7 நொடிகளில் கண்டுபிடித்து கூறினால், நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில் வரிக்குதிரையைக் கண்டுபிடித்துக் கூறுவது எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களில் அப்படி என்ன இருக்கிறது என்றால், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியம் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கேட்கப்படுகிறது.