ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம் விலை – இதோ இன்றைய விலை நிலவரம்.!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனையாகும் இந்த தங்கத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதனால், தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5820 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5820 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 77.50 ரூபாயாகவும், கிலோ ஒன்று 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.