தனுசு ராசிக்கு.. விவாதங்களை தவிர்க்கவும்.. பேச்சில் கவனம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே,

ன்று திறம்பட செயல்படுவீர்கள் திறமையால் வெற்றி பெறும் சூழல் அற்புதமாக இருக்கிறது.

வரவேண்டிய பணம் வரக்கூடும். பேச்சில் மங்கள தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பிள்ளைகளால் ஏற்பட்ட சிரமங்கள் சிக்கல்கள் மாறும்.

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கவனமாக பேசுவதன் மூலம் நல்லது நடக்கும்.

கணவனிடம் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *