உடல் ஆரோக்கியத்தை நாக்கை வைத்து கண்டுபிடிக்கலாமா?
உங்கள் நாக்கு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றிய முக்கிய தகவலை வழங்க முடியும்.
இதனால் தான் உடல் பரிசோதனையின் போது, மருத்துவர் பொதுவாக முதலில் நாக்கை பரிசோதிப்பார்.
தினமும் நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துர்நாற்றம், பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியா பாதிப்பு அதிகரிக்கும்.
நாக்கில் விரிசல் சிறுநீரக பிரச்சினைகள் அல்லது நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
நாக்கு கறுப்பாக மாறினாலோ அல்லது வெள்ளைக் கொப்புளங்கள் இருந்தாலோ செரிமானப் பிரச்சனை ஏற்படலாம்.
நீங்கள் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு நாக்கு புண்கள் ஏற்படலாம்.
நாக்கு மிகவும் மென்மையாக இருந்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
நாக்கை நாக்கை சுத்தப்படுத்தி அல்லது மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு கலந்து இந்த பேஸ்ட்டை நாக்கில் தடவி 10 நிமிடம் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.