சிவப்பு கொய்யாவை சாப்பிடுவதால் என்ன பயன்

ழ வகைகளில் ஒன்று கொய்யா. பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த கொய்யாவில் பல வகைகள் உள்ளது. அதில் சிவப்பு கொய்யாவும் ஒன்று.

இது சிவப்பு கொய்யாவை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தீர்க்கலாம்.

இந்த கொய்யாவில் வைட்டமின் பி ஏ பி3 பி6 வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து உள்ளிட்டவை உள்ளதால் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், சரும நோய் உள்ளவர்களுக்கும் மிகப்பெரும் வரப் பிரசாதமாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *