Today Gold Silver Rate:மீண்டும் உயரம் தங்கத்தின் விலை… தேவை இருப்பவர்கள் உடனடியாக வாங்கலாம்…

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை சரிந்து வந்த நிலையில், மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது. ஜனவரி 12ம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயரந்துள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் 1,000 ரூபாய் சரிந்துள்ள நிலையில், மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்க உள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை நிலவரம் ​

ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 5,820 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 46,560 ரூபாயாக உள்ளது.

24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்

முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,290 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.50,320 என்ற விலையில் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.77,500க்கு விற்பனையாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *