Ayalaan Review | அயலான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று வெளியானது. தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலியன் கான்செப்டை அடிப்படையாக வைத்து குழந்தைகளை கவரும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ASK_172/status/1745670875670778256
https://twitter.com/sendil9Oskid/status/1745674004533481734