உறவுக்கார சிறுமி.. 4 ஆண்டுகளாக நாசம் செய்து வந்த நபர் – அதிரடி தீர்ப்பை வழங்கியது சிங்கப்பூர் நீதிமன்றம்!
சிங்கப்பூரில் தங்களது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட, தாயும் வேலையில் அதிகநேரம் செலவிட அவர்களின் மகனும், மகளும் தங்களது மாமா வீட்டில் வளரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த மாமாவும், அத்தையும் தான் அவர்களின் ஞானத்தாய் மற்றும் ஞானதகப்பனாக இருந்து வந்துள்ளனர்.