ஜம்மு காஷ்மீர்.. ராணுவத்தின் மீது மீண்டும் தீவிரவாத தாக்குதல் – பதில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள்!
இந்நிலையில் இந்த சம்பவத்தில் யாருக்கேனும் காயங்கள் அல்லது இறப்புகள் ஏதும் பதிவைக்கல்லாத என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. ரஜோரியின் தேரா கி கலியில் பதுங்கியிருந்து 4 வீரர்கள் கொல்லப்பட்டது மற்றும் ஐந்து பேர் காயமடைந்த பிறகு, கடந்த சில வாரங்களில் இந்தப் பகுதியில் ராணுவம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.