பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் 1 மணிநேரம் குறைவான தூக்கம் கூட ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா?
தூக்கம் அனைவருக்கும் அவசியம். குறிப்பாக வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தூக்கம் அவசியம். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு மணிநேரம் குறைவான தூக்கம் கூட அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒவ்வொரு இரவும் உங்கள் குழந்தை போதுமான அளவு தூங்குவது ஏன் முக்கியம் என்பதை இங்கே காணலாம்.