வந்தாச்சு பொங்கல்: உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க அழகான 5 கோலங்கள் இங்கே
பண்டிகை என்றாலே வண்ணங்கள் தான். அதிலும் பொங்கல் பண்டிகையில் ஒவ்வொரு இல்லமும் புத்துயிர் பெறும். பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னதாகவே வீடுகளுக்கு சுத்தம் செய்து புது வர்ணம் பூசி அரிசி கோலங்கள், மாவிலை தோரணங்களால் மக்கள் வீடுகளை அலங்கரிப்பார்கள்.
இல்லங்களில் வருடம் முழுவதும் வாசலில் கோலம் போட்டாலும் பொங்கல் நாள் அன்று போடும் கோலம் உங்கள் இல்லங்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கும். இந்த பொங்கல் பண்டிகையில் உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க அழகான கோலங்கள் இங்கே..