காட்டில் பதுங்கியிருக்கும் புலி… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பதுங்கி இருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க பலே கில்லாடி. மிக வேகமாக புலியின் பாய்ச்சலில் கண்டுபிடிக்க வேண்டியது.
புலிகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் குறிப்பிடத்தக்க மறைந்துகொள்ளும் திறன்களை வெளிப்படுத்துகின்றன, அவற்றின் தனித்துவமான ரோம வடிவம் அதற்கு ஏற்றார் போல இயற்கையாகவே அமைந்துள்ளது. புலிகள் மிக எளிதாக பதுங்கி மறையும்போது மற்ற விலங்குகளின் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்கிறது. இந்த சிறப்பு தன்மை புலிக்கு மட்டுமல்ல, பல விலங்குகளுக்கு இயற்கை இந்த சிறப்பு கொடையை வழங்கியுள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Save the Tiger என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மரங்கள், புதர்கள் நிறைந்த காட்டில், ஒரு புலி பதுங்கியிருக்கிறது. அந்த புலி எங்கே பதுங்கி இருக்கிறது என 3 நொடிகளில் வேகமாக கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில், நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், பலே கில்லாடிகளால், மட்டுமே நுணுக்கமாகப் பார்த்து புலியைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காட்டில் பதுங்கி இருக்கும் புலி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.