தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; சீனாவின் அடாவடிக்கு செம அடி!
தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஆளும் கட்சியே மீண்டும் அங்கு ஆட்சி அமைக்க இருப்பது சீனாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.