சிங்கள் ஷாட் சண்டை காட்சி.. விஷாலை வைத்து வேற லெவல் பிளான் போடும் கனல் கண்ணன் – நாயகன் வெளியிட்ட அப்டேட்!
தமிழ் திரையுலகில் கடந்த 19 ஆண்டுகளாக ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்துவரும் நாயகன் தான் விஷால். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடிப்பில் வந்த “சிவப்பதிகாரம்”, “தாமிரபரணி”, “மலைக்கோட்டை” மற்றும் “தோரணை” உள்ளிட்ட திரைப்படங்கள் ஆக்சன் காட்சிகளுக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.