செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம். அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது. நீங்கள் வேண்டுமானல் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக நிற்கும் கலைமானை வேட்டையாட ஒரு வேங்கை குறிவைக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையைக் குழப்பும் பெருங் குழப்பம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், மிக எளிதாக விடையைக் கண்டுபிடிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கிறது பாருங்கள். இந்த அனுபவம் உண்மைதானா என்று நீங்களே தேடிப் பாருங்கள்.
இந்த படம் gabbakempe என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாபநோக்கு இல்லாமல், பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யுஷன் படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.