Maya Salary: 106 நாட்கள் மாய வேலை செய்த மாயா வாங்கிய சம்பளம் என்ன?

பிக் பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். 106 நாட்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் சரியாக 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவுசெய்தது.

அப்படி, போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9:30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர். இதனை கோடிக்கணக்கான மக்கள் அனுதினமும் பார்த்தனர். அதனால் டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருக்கிறது.

கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறித்து இறுதிப்போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய மாயா, தான் இருந்த 100 நாட்களும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது தினேஷ், தனது கேப்டன்சி குறித்து பாஸிட்டிவ் கமெண்ட் வந்த நாள் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.

இந்நிலையில் மூன்றாவதாக வின்னராக தேர்வு செய்யப்பட்ட மாயா ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி ஒரு நாளுக்கு 18,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 18,000 ரூபாய் என்றால் 106 நாட்களுக்கு மாயாவுக்கு 19 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் கமல் ஹாசன், பிக் பாஸ் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறித்து இறுதிப்போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய மாயா, தான் இருந்த 100 நாட்களும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது தினேஷ், தனது கேப்டன்சி குறித்து பாஸிட்டிவ் கமெண்ட் வந்த நாள் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *