இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை – இதோ இன்றைய விலை நிலவரம்.!
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம். தங்கத்தின் மீதான மோகம் அதிகம் என்பதால் தினமும் அவர்கள் தங்கத்தின் விளையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5870 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 46960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 5850 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 46800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 78.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 78,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.