பார்வைத் திறன் சோதனை: வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் விடுக்கும் சவால் பார்ப்பதற்குத்தான் எளிமையாக இருக்கும். அதற்கு விடையளிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், முடிவில்லாத குழப்பத்திற்குள்ளாக தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நிச்சயமாக இந்த சவால் உங்கள் பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் ஒரு சோதனைதான். பூனையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தக் கூடியவை ஆப்டிகல் இலுசியன் படங்கள். அந்த வரிசையில் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், பாறைகளில் மறைந்துள்ள பெண்ணின் முகத்தை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நிச்சயமாக இந்த சவால் உங்கள் பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் ஒரு சோதனைதான். பூனையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.