மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தை… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதைவிட சுனாமி போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். நீங்கள் மாஸ்டர் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் மயங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது அடிக்ஷனாகி இருக்கிறது.