இந்த சிறுவன் யார் தெரியுதா? தமிழ் சினிமாவின் பிரபல நடிகரா இவரு!!
பிரபல நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இந்த நடிகர் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
அது வேறு யாருமில்லை 90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர் கரண் தான்.
தமிழில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்த முருகன் அடிமை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.