கஜகேசரி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு பணமழை… !
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி. அதற்கேற்ப வீட்டில் சுபநிகழ்வுகள், அடுத்த கட்ட முயற்சிகளுக்கு திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனவரி 18 அன்று சந்திரன் மேஷ ராசிக்குள் நுழைவதால் சில ராசிகளுக்கு கஜகேசரி யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். இந்த யோகம் மிகவும் மங்களகரமான லாபகரமானதாக அமையும் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள். மேஷத்தில் குரு சந்திரனுடன் இணைந்து 3 ராசிகளின் கஜகேசரி ராஜயோகத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பணமழையில் நனைவார்கள். வருமானம் அதிகரிக்கும்.லாபம் உண்டாகும்.
நாளை ஜனவரி 18ம் தேதி வியாழக்கிழமை வியாழன் மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் எந்தெந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அமையும் என்பதை இந்த பதிவில்காணலாம். ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கின்றன.இதனால் அவைகளின் இயக்கங்கள் மாறி கொண்டே இருக்கின்றன.இதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் லாப, நஷ்டங்கள் மாறி மாறி சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் வியாழன் மேஷ ராசியில் நுழையும் போது உருவாகப்போகும் கஜகேசரி யோகத்தால் 3 ராசிகளின் சுப காலம் தொடங்கும்.
மேஷம்
மேஷ ராசியில் தேவகுருவும் சந்திரனும் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார்கள். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெருகும். தொழிலும் மேம்படும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் நீடிக்கும். தொழிலில் பணவரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.
கும்பம்