பலாப்பழ அடை ரெசிபி : இப்படி செய்து பாருங்க: செம்ம சுவையா இருக்கும்
பலா அடை இப்படி செய்யுங்க, செம்ம சுவையா இருக்கும்.
தேவையாப பொருட்கள்
பலாப் பழம் நறுக்கியது 1 கப்
துருவிய தேங்கிய் 4 ஸ்பூன்
கோதுமை மாவு 1 கப்
தண்ணீர்
சர்க்கரை 4 ஸ்பூன்
செய்முறை : பலாப்பழத்தை சிறிதாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து, கொஞ்சம் அதிகம் தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து அதை வாழை இலையை சதுரமாக வெட்டி, அதில் கோதுமை மாவை வட்டமா ஆக்கவும். தொடர்ந்து நறுக்கிய பாலா பழம், சர்க்கரை, துருவிய தேங்காய் சேர்க்கவும். தொடர்ந்து இந்த அடையை மடக்கி கொள்ளவும். சப்பாத்திக் கல்லில் இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.