எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டி இருந்தாலும் விலகி விடும்!
தேவையானவை:
1. கற்றாழை செடி ஒன்று
2. கல் உப்பு சிறிதளவு
3. மஞ்சள் சிறிதளவு
4. தூய நீர் சிறிதளவு
5. வேப்பிலை
6. சாம்பிராணி மருதாணி விதை தூபம் இட
1. உப்பினாலே அறுங்கோனம் வரையவும்.
2. கற்றாழை செடியை அதன் நடுவில் வைக்கவும்.
3. ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் கலக்கவும்.
4. வேப்பிலை கொத்துகளை மஞ்சள் தண்ணீரில் அமுக்கிக் கொள்ளவும்.
சாம்பிராணி மருதாணி விதை தூபம் இட்டுகொள்ளவும். இப்போது
“”இம் ஏ சிவாய நம
என்று 21 முறை சொல்லவும்.
வீடு முழுவதும் அந்த தூபத்தை காட்டவும் பொழுது.
” மகா சக்தியின் மேல் ஆணை , உள்ள தீய சக்திகளே கண் திருஷ்டி பாதிப்புகளே இங்கிருந்து ஓடி விடுங்கள்… “இம் ஏ சிவாய நம என 9 முறை சொல்லுங்கள்.
ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மஞ்சள் நீரில் அருங்கோன முக்கோணத்தில் இருந்து சிறிது கல்லுப்பை எடுத்த அதில் கலந்து கொள்ளவும்.
ஏற்கனவே உள்ள ஊஞ்சல் தண்ணீரில் வேப்பிலை இருக்கும் அல்லவா அந்த வேப்பிலையை எடுத்து வீடு முழுவதும் தண்ணீரை தெளித்து விடவும்.
தீய சக்திகள் உங்களது வீட்டில் இருந்து ஓடுவதை நீங்கள் மனதால் உணரலாம்.
மஞ்சள் உப்பு கலந்த நீரைக் கொண்டு வீட்டை துடைத்து விடவும்.
கற்றாழையை வீட்டின் வெளியே கட்டி விடவும்.
தீய சக்திகள் வீட்டிற்குள் வராது.