மீன்கள், நண்டுகள் இடையே ஒரு நட்சத்திர மீன்… 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது எதைப் போன்றது என்றால், காகிதப் பூங்களுக்கு இடையே நிஜமான பூவைக் கண்டுபிடிப்பது, மின்னும் ரத்தினக் கற்களுக்கு இடையே வைரக் கற்களைக் கண்டுபிடிப்பது போன்றது. ஆனால், அதற்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் போதும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மீன்கள், நண்டுகள் இடையே ஒரு நட்சத்திர மீன் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொய்களுக்கு நடுவே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. அல்லது அசல்களுக்கு நடுவே நகல்களைக் கண்டுபிடிப்பது போன்றது என்று கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.