இப்படி வேக வைத்தால் 5 நிமிடத்தில் அரிசி வெந்துவிடும்: சமையலின் முக்கிய டிப்ஸ்
நாம் பச்சை பயிறு, மற்றும் வெந்தயத்தை எடுத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து கொள்ளவும். அதை பாதியாக வெட்டிக்கொள்ளவும். மேல் பகுதியில் நூடுல்ஸ் சாப்பிடும் போர்க்கை தீயில் காட்டி, 8 ஓட்டைகளை போடவும். தொடர்ந்து இதில் மண்ணை நிறப்ப வேண்டும். இதை பட்டிலின் கீழ் பகுதிக்கு மீது வைக்கவும். ஒன்றில் வெந்தயம் சேர்க்கவும்.
இரண்டாவதில் பச்சை பயிறு சேர்க்கவும். ஒரு வாரம் கழித்து பார்த்தால் பச்சை பயறு நன்றாக வளர்ந்திருக்கும். இந்த கீரையை நாம் உப்புமாவில் சேர்த்து கலந்து சமைத்து சாப்பிடலாம். வெந்தயம் மெதுவாக வளரவும். மண்ணுக்கு பதிலாக நியூஸ் பேப்பரையும் பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேக்கவும். அதில் comfort லிக்யூடை சேர்க்கவும். இதில் நாம் துண்டை முக்கி ஜன்னலருக்கு அருகில் விருத்துகொள்ளலாம். இதன் மூலம் அறையில் நல்ல வாசனை வரும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி சேர்க்கவும். தொடர்ந்து அதில் தண்ணீர் சேர்க்கவும். இதில் கால் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளரவும். குக்கரில் தண்ணீர் சேர்த்து, அதில் இந்த பாத்திரத்தை வைக்கவும். தொடர்ந்து குக்கரை விசிலுடன் மூடி வைத்து 6 நிமிடங்கள் வரை காத்திரக்கவும். உடனே அரிசி வெந்துவிடும். இதில் உள்ள தண்ணீரை நாம் கஞ்சித் தண்ணீராக பயன்படுத்தலாம்.