டெல்லி விமான நிலையத்தில் காலை 12.45 மணி வரை விமானங்கள் பறக்க தடை..!
பொருட்களை பயன்படுத்த டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஹேங் கிளைடர்கள் மைக்ரோ லைட் விமானங்கள் ஆளில்லா அல்லது ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் ட்ரோன்கள் மற்றும் சூடான காற்று பலூன்கள் ஆகியவை அடங்கும். பாரா ஜம்பிங் அல்லது பாராசூட்டிங்கிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் கிழக்கு மாவட்ட பிரிவு அக்சர்டாம் கோவிலில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையை நடத்தியது. பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் படையின் தயார் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.