இது தெரியுமா ? ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால்…

பாகற்காய் உலகம் முழுவதும் பயிரட்டப்படு வந்தாலும், ஜப்பானில் மிகவும் பிரபலமா உள்ளது. ஓக்கினாவா எனும் தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பாகற்காய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

நமது இந்தியாவில் இதன் மருத்துவ குணங்களுக்காக காலம்காலமாக உபயோகிக்கப்பட்டு வந்தாலும் மேலைய நாடுகளில் இப்பொழுதுதான் பிரபலம் அடைந்து வருகிறது. பாகற்காய் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸ்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

பாகற்காயின் சர்க்கரையை குறைக்கும் குணம் கணைய புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. குளுக்கோஸ் உற்பத்தியாதைக் குறைத்து கேன்சர் செல்களுக்கு உணவாக அமையும் சரக்கரை இல்லாதவாறு செய்கிறது. இதனால் கேன்சர் செல்கள் பட்டினியால் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகற்காய் ஜீஸிலுள்ள கேன்சரை அழிக்கும் தன்மை மார்பகங்களிலும், குடலிலும், புரோஸ்ட்ரேடிலும், ஈரலிலும் அல்லாது பிற கேன்சர் தாக்கங்களிலும், இரத்தபுற்று நோயிலும் செயல்பட்டாலும் இது மிகுந்த சக்தியுடன் கணையபுற்று நோயில் செயலாற்றுகிறது.

  • ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
  • பசுமையாக உள்ள பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற தொல்லைகள் தீரும்.
  • பாகற்காய் ஜீஸ் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கும் பேணுவதற்கும் சிறுநீரகக்கற்களையும் நீக்கவும் உதவுகிறது.
  • தினமும் பாகற்காய் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயம் பாதுகாக்கப்படுகிறது. பசியினையும் அதிகரிக்கும்.
  • கணைய புற்றுநோய் செல்கள் வருவதைத் தடுக்கிறது.
  • மலச்சிக்கல் மற்றும் அசீரணத்தை போக்கும் மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • இது புற்று நோய் உருவாக்கும் அணுக்களை அழிக்கிறது. மேலும் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது.
  • பாகற்காய் நீரிழிவில் இருந்தும் பாதுகாப்பு தருகிறது.
  • பாகற்காயில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது.
  • பாகற்காய் சூப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களை போக்குவதுடன் தோல்களை பளபளப்பாக்கி என்றும் இளமை தோற்றத்தை தரும்.
  • உடலில் கட்டி மற்றும் கண்நோய்களுக்கு சிறந்த மருந்தாக பாகற்காய் விளங்குகிறது.
  • இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் எடை குறைகிறது.
  • பாகற்காயையோ அதன் இலைகளை வேக வைத்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள தொற்றுகள், பருக்கள், தழும்புகள் வேகமாக மறையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *