வாயில் கரையும் ஸ்வீட்: செம்ம சுவையா இருக்கும்
சூப்பரான ஸ்வீட், ஒரு முறை இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
முக்கால் கப் வெல்லம்
3 கப் தண்ணீர்
1 கப் ரவை
கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி சேர்த்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து தேங்காய் துருவலை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ரவையை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். தொடர்ந்து ரவையை சேர்த்து கிளரவும். நெய்யை சேர்த்து கிளரவும். நன்றாக கிளரவும். தொடர்ந்து முந்திரியை சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய் துருவலை சேர்க்கவும். ஏலக்காய் பொடியை சேர்த்துகொள்ளவும்.