வாயில் வைத்தால் கரையும் அன்னாசிப் பழ கேசரி: செய்து ரொம்ப ஈசி
இப்படி ஒரு முறை அன்னாசிப் பழ கேசரி செய்து பாருங்க. இதுதான் பெஸ்ட் கேசரி ரெசிபி
தேவையான பொருட்கள்
அரை கப் நெய்
அரை கப் கடலை எண்ணெய்
1 கை முந்திரி பருப்பு
1 கை திராட்சைகள்
1 கப் ரவை
3 ஸ்பூன் அன்னாசிப் பழம் நறுக்கியது
செய்முறை: நெய் மற்றும் எண்ணெய்யை பாத்திரத்தில் சேர்த்து உருக்க வேண்டும். இதில் பாதியை எடுத்து வைத்துகொள்ளுங்கள். மீதி உள்ள நெய்யில் முந்திரி பருப்பு, திராட்சைகளை சேர்த்து கிளரவும். இதன் நிறம் மாறியதும், ஒரு கப் ரவையை சேர்த்து வறுக்க வேண்டும். 3 நிமிடங்கள் வறுக்க வேண்டும். தொடர்ந்து 1 கிராம் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து குங்குமப் பூ சேர்க்கவும். தொடர்ந்து சிறிய அளவு அன்னாசிப் பழத்தை சேர்க்கவும். தொடர்ந்து 1 கப் ரவையை சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து. தொடர்ந்து எல்லாவற்றையும் நன்றாக வறுக்கவும். தொடர்ந்து கொதிக்க வைத்த தண்ணீர் 2 கிளாஸ் சேர்க்கவும். தொடர்ந்து கிளர வேண்டும். இதில் நெய்- எண்ணெய் கலவையை சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து 6 நிமிடங்கள் மூடி வைக்கவும். சுவையான அன்னாசிப் பழம் கேசரி ரெடி.