Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்கிறேன்: நித்தியானந்தா அறிவிப்பு

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்கிறேன் என்று பாலியல் வழக்கில் சிக்கி மாயமான நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டுமக்களைதனதுஆன்மிகபேச்சுகளால்ஈர்க்கவைத்தவர்நித்தியானந்தா. சிறுவயதுமுதலேஎண்ணற்றஆன்மிகசொற்பொழிவுகளைநடத்திபிரபலம் ஆனவர் நித்தியானந்தா.

குஜராத்ஆசிரமத்தில்தங்கியிருந்தபெண்கள்மற்றும்பெண்குழந்தைகளுக்குநித்தியானந்தா, ஆபாசவீடியோக்கள், புகைப்படங்களைகாட்டி, தொல்லைகொடுத்ததாகபுகார்கள்எழுந்தன. இந்தபுகார்தொடர்பாகவிசாரணைநடத்தியதில், ஆசிரமத்தில்இருந்தசிலர்வாக்குமூலம்கொடுத்தபிறகுநித்தியானந்தாமீதுபோக்சோசட்டத்தின்கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கர்நாடகாவில்பிடதிஆசிரமத்திலேயேமுகாமிட்டிருந்தநித்யானந்தாதிடீரெனமாயமானார். பாலியல்வழக்கில்சிக்கியஅவர் 2019ல்மாயமானார்.

நித்யானந்தாமீதுஇந்தியஅரசுபல்வேறுகுற்றங்களின்அடிப்படையில் ‘லுக்அவுட்நோட்டீஸ்’ அனுப்பியது. இதனைஅறிந்தநித்தியானந்தாநேபாளம்வழியாக , தீவுஒன்றிற்குதப்பிஓடினார். ஒருநாள்சமூகவலைதளத்தில்வந்து,தான்கைலாசஎன்றநாட்டைஉருவாக்கியிருப்பதாககூறிஅனைவருக்கும்அதிர்ச்சியையும், வியப்பையையும்கொடுத்தார். அமெரிக்ககண்டத்தில்உள்ளஈக்வடார்நாட்டின்அருகேதீவுஒன்றைவிலைக்குவாங்கி, அதற்குகைலாசாஎன்றுபெயரிட்டுதனிநாடாகமாற்றஐநாவுக்குவிண்ணப்பித்திருந்ததாகவும்தகவல்கள்வெளியாகின.

மேலும், கைலாசாஎன்றஇணையதளத்தில்நாட்டின்கொடி, போர்ட்ஆகியவைஎல்லாம்வெளியிட்டுபரபரப்பைஏற்படுத்தினார். பிறகு உடல்நலம் கெட்டு, அவர் கோமாவுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனாலும் மீண்டு வந்து அவ்வப்போது பேசி வருகிறார்.

இந்த நிலையில், அயோத்திராமர்கோயில்குடமுழுக்குவிழாநாளைநடைபெறுவதால், நாடுமுழுவதும்கொண்டாட்டங்கள்களைகட்டிவருகின்றன. பல்வேறுநகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில்விளக்குகள்ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில்சிறப்புபூஜைகள்செய்யப்பட்டுவருகின்றன.

இதற்கிடையேஅயோத்திராமர்கோயில்திறப்புவிழாவிற்காகநாட்டின்பலமாநிலங்களில்பள்ளி, கல்லூரிகளுக்குபொதுவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும்ராமர்கோயில்திறப்புவிழாவைமுன்னிட்டுநாளை ( ஜன.22ஆம்தேதி) பொதுவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

அயோத்திராமர்கோயில்திறப்புவிழாவிற்காகசினிமாநடிகர்கள், விளையாட்டுவீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள்எனப்பல்வேறுதரப்புக்கும்அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *