மக்களின் குறைகளைக் கேட்கக் கூட மத்திய அரசு தயாராக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
டெல்லி: ‘ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பா.ஜ.க., நாட்டை பிளவுபடுத்துகிறது.
சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பா.ஜ.க., செயல்படுகிறது.
மக்கள் நலனுக்காக செயல்படாமல், நாட்டில் பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் குறைகளைக் கேட்கக் கூட மத்திய அரசு தயாராக இல்லை என்றார்.