3 வருட முதலீடு, 32 சதவீதம் வருமானம்; டாப் 7 ELSS திட்டங்கள் இதோ!
இந்தியாவில், ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்ட (ELSS) நிதிகள் வரி-சேமிப்பு பரஸ்பர நிதிகளாகும்.
அவை பங்கு முதலீட்டின் பலன்களை பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுடன் இணைக்கின்றன.
ELSS ஆனது 3 வருட லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது, அதிக வருமானம் மற்றும் வரிச் சேமிப்புக்கான வாய்ப்பை வழங்குகிறது, இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது. அதாவது இந்தத் திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் அதிக லாபம் கொடுத்த ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்ட (ELSS) நிதிகள் குறித்து பார்க்கலாம்.
இந்தத் தகவல்கள் ஏ.எம்.எஃப்.ஐ அளித்த தகவலின்படி கொடுக்கப்பட்டுள்ளன.
1) குவாண்ட் இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டம்
குவாண்ட் இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 32.35 சதவீதம் வட்டி விகிதம் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.6839.60 கோடி உள்ளது.
2) ஹெச்டிஎஃப்சி இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25.02 சதவீதம் ரிட்டன் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.
3) பந்தன் இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 24.94 சதவீதம் ரிட்டன் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.
4) எஸ்.பி.ஐ நீண்ட கால ஈகுவிட்டி பண்ட்
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 24.71 சதவீதம் ரிட்டன் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.
5) பேங்க் ஆஃப் இந்தியா இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 23.88 சதவீதம் ரிட்டன் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.
6) மோதிலால் ஓஸ்வால் இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 23.59 சதவீதம் ரிட்டன் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.
7) பராக் பரிக் இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 22.61 சதவீதம் ரிட்டன் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.