வாயில் வைத்தால் கரையும் கோதுமை அல்வா : இப்படி செய்யுங்க
தேவையானபொருட்கள்
கோதுமைமாவு – ஒருகப், சர்க்கரை – ஒன்றரை கப் , கேசரி கலர் ( வண்ணத்திற்காக சிறிது ), நெய் – 75 கிராம் , எண்ணெய் – 2 டீஸ்பூன் , பால் – ஒரு கப் , ஏலக்காய்த்தூள் சிறிது , வறுத்த முந்திரி தேவையான அளவு , வெள்ளரி விதை ஒரு டீஸ்பூன்
செய்முறை: நெய்யையும், எண்ணெயையும்ஒன்றுசேர்த்துவைத்துக்கொள்ளவும். மற்றொருபுறம்கோதுமைமாவுடன்கேசரிகலர், பால், சிறிதளவுநீர்சேர்த்துதோசைமாவுமாதிரிகரைத்துக்கொள்ளவும். ஏற்கனவேதனியாகஎடுத்துவைத்திருக்கும்சர்க்கரையில்அரைகப்நீர்விட்டுகரைத்துகொதிக்கவைக்கவும். அதுநுரையாகபொங்கிவரும்போது, கரைத்தகோதுமைமாவைசேர்த்துகைபடாமல்கிளறவும்.
பிறகுநெய் –
எண்ணெய்கலவையைகொஞ்சம்கொஞ்சமாகவிட்டுக்கிளறி, ஒட்டாதபதம்வரும்போதுஇறக்கிவிடுங்கள். பின்னர்ஏலக்காய்தூளைசேருங்கள். அதன்பிறகுநெய்தடவியதட்டில்கொட்டி, அதற்குமேல்வறுத்தமுந்திரிமற்றும்வெள்ளரிவிதையைதேவைக்குஏற்பதூவுங்கள். ஓரளவுசூடுகுறைந்ததும், துண்டுகளாகவெட்டினால்சுவையானகோதுமைஅல்வாதயார்!