உடனே நம்பரை பிளாக் பண்ணுங்க. நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை.!!!
தனது பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்த நபர் மீது நடிகை வித்யா பாலன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர், வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு மறுமணபர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டது இப்போதுதான் தெரியவந்தது. அந்த நபரிடம் இருந்து அழைப்பு மற்றும் மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம். இல்லையென்றால் அந்த போலி கண க்கை பிளாக் செய்து விடுங்கள் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.