இது தெரியுமா ? பெருமாளின் எந்த ஸ்லோகத்தைப் படித்தால் என்னென்ன பலன் கிடைக்கும்.!

1. “ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்” -திருக்கரங்களால்அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க-தினமும்-காலை. 2. “அச்சுதன்அஷ்டகம்” -ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்-ஆதிசங்கரர்.

3. “ஸ்ரீரங்கநாத அஷ்டகம்” -எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

4. “ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” – சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது.

5. “ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”- புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்.

6. “தன்வந்திரி பகாவான் ஸ்துதி” – தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது.

7. “ஸ்ரீராமர் ஸ்துதி” -ஆபத்துக்களின் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்தபோது.

8. “ஸ்ரீராமபுஜங்காஷ்டகம்” -துன்பங்களை நீக்கி,ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர்.

9. ” ஸ்ரீநரசிம்ஹர் ஸ்துதி” – கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

10. “ஸ்ரீ நாராசிம்ஹர் ஸ்துதி” -பன்னிரு திருநாமங்கள்-தினமும்.

11. “ஹரிசரணாஷ்டம்” -நீண்டஆயுள் நிறைவாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில்-ஆதிசங்கரர் அருளியது.

12. “பஞ்சாயுதத் ஸ்துதி” – திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும்.

13. “ஸ்ரீ வெங்கடேச காரவலம்பம்” -கடன்கள் தோஷங்கள்தீர-புரட்டாசி மாதத்தில்-தினமும்/சனிக்கிழமை.

14. “முகுந்தன் ஸ்துதி” – கண்ணனின் வருகை-பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று.

15. “கண்ணன் துதி” – மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

16. ” கிருஷ்ணன் துதி” – குந்திதேவி சொன்ன துதி-கிருஷ்ண ஜெயந்தியன்று.

17. “நவமி ராமர் துதி” -துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *