மலையில் சுற்றித் திரியும் ஆடு… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவால் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகளுக்கு மயங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களும் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்த்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் சுற்றித் திரியும் ஆடு எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கதான் மாஸ்டர். இது மிகவும் கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
“மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா” என்ற பாடல் ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கு பொருந்தும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லை, மந்திரமில்லை. நாம் முதல்முறை பார்க்கும்போது அவ்வளவு கூர்மையாக பார்ப்பதில்லை. பலரும் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கூர்மையான பார்வையைக் கோருகின்றன.