இந்த சிறுமி யாருனு தெரியுதா? பாலிவுட்டை கலக்கிய பிரபல நடிகைதான் இவங்க!
இந்த சிறுமி யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
இந்தி திரையுலகை கலக்கிய இந்த சிறுமி இப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய்யுடனும் ஒரு படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
இந்த நடிகையின் தீவிர ரசிகராக நீங்கள் இருந்தால் உடனே இவர் யார் என்று கண்டுபிடித்து இருப்பீர்கள்.
2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற நடிகை பிரியங்கா சோப்ராதான் அந்த குழந்தை.
இந்தி திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா சோப்ரா உச்சத்தில் இருந்தார்.
ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
2018 இல் தன்னை விட 10 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார் பிரியங்கா சோப்ரா
திருமணத்திற்கு பிறகும் ஹாலிவுட் பட வாய்ப்புகள் வருவதால் பிரியங்கா அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார்
பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதிக் மால்டி மேரி என்ற மகள் உள்ளது.