அமீர்-பவானி திருமணம் எப்போது..? அவரே சொன்ன பதில்… குஷியில் ரசிகர்கள்.!!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அந்த சீசனில் அவரோடு போட்டியாளராக இருந்த பாவனியை காதலித்து வந்த நிலையில் தங்களுடைய திருமண எப்போது என்பது பற்றி இப்போது வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்.
தொகுப்பாளராக பிரியங்கா 15 ஆண்டுகளை நிறைவு செய்த விழாவில் இதுகுறித்து அமீர் பேசியுள்ளார். மேலும் இந்த வருட இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என அமீர் கூறியுள்ளார்.