அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!
அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!
நம்மில் அனைவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கின்றது.
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த முடி கட்டுதல் பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இந்த முடி கட்டுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் ஒரு முக்கியமான மருத்துவ முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அது போலவே நம்முடைய தலை முடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தலை முடி உதிர்தல் பலமாக இருக்க பல வகையான எண்ணெய் வகைகள், ஷேம்பூக்கள் பயன்படுத்துவோம். ஆனால் சிலருக்கு அது பலன் தராமல் முடி உதிரும் பிரச்சனையை அதிகப்படுத்தி விடும்.
இந்த முடி உதிரும் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் நிறுத்தவும் கற்றாழை ஜெல் உதவுகின்றது. கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் பயன்படாமல் தலை முடிக்கும் பல நன்மைகளை தருகின்றது. அவ்வாறு இந்த கற்றாழை ஜெல்லுடன் ஒரு சில பொருட்களை நாம் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் பொழுது முடி உதிரும் பிரச்சனை குணமாகும். அது என்னென்ன எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.