முடக்கத்தான் கீரையில் தோசை: இப்படி செய்யுங்க

இட்லிஅரிசி – 2 கப்

வெந்தயம் – 1 தேக்கரண்டி

முடக்கத்தான்கீரை – 3 கப்

உப்பு – தேவைக்கேற்ப

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

பூண்டு – 3 பல்

சின்னவெங்காயம் – 5.

செய்முறை: இட்லிஅரிசி, வெந்தயம்இரண்டையும்ஒருபாத்திரத்தில்போட்டுதண்ணீர்சேர்த்து 3 மணிநேரம்ஊறவைக்கவும். பின்னர்கிரைண்டரில்தோசைமாவுபதத்திற்குஅரைத்துஇரவுமுழுவதும்புளிக்கவிடவும். இப்போதுமுடக்கத்தான்கீரைநன்குகழுவிசுத்தம்செய்துஎடுத்துக்கொள்ளவும். அதனுடன், மிளகு, சீரகம், பூண்டுபல், சின்னவெங்காயம்சேர்த்துமிக்ஸியில்அரைத்துக்கொள்ளவும். அரைத்தமுடக்கத்தான்விழுதை, தோசைமாவுடன்கலந்துகொள்ளவும். பின்னர்தேவையானஅளவுஉப்புசேர்த்துகரைக்கவும். அடுத்ததாகஅடுப்பில் தோசைக்கல்வைத்துசூடானதும்மாவுஊற்றிபின்,

சுற்றிஎண்ணெய்ஊற்றிவேகவைக்கவும். இருபுறமும்வெந்ததும்எடுத்துசூடாகபரிமாறலாம். நல்லெண்ணெய்ஊற்றிவேகவைத்தால்சுவையானஇருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *