காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தை… 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!
Optical illusion game: இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி, சிங்கம், கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற சவால் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் கவனிக்கும் திறனையும் சோதனை செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்.
நெட்டிசன்களை எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவால் அமைந்துள்ளது. இந்த படம் _writingwild_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் கவனிக்கும் திறனையும் சோதனை செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கிற விலங்குகளை கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஆட்டை தோள் மீது வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் ஆட்டை தேடியக் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? அதனால், ஸ்மார்ட்டாக யோசியுங்கள் ஸ்மார்ட்டாகத் தேடுங்கள்.