முடி செழித்து வளர இனி வீட்டிலேயே எண்ணெய் செய்யலாம்!
வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் முடியை பராமரிக்கலாம்.
அந்தவகையில் 3 முதல் 6 மாதங்களில் முடி செழித்து வளரவும் கருமையாக இருக்கவும் என்ன செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்
- கறிவேப்பிலை
- ரோஸ்மேரி இலை
- வெந்தயம்
- பாதாம் எண்ணெய்
- விளக்கெண்ணெய்
- செய்முறை
- முதலில் கடுகு எண்ணெயை சூடுப்படுத்திக்கொள்ளவும்.
- அடுத்து அதில் ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும்.
- பின் அடுப்பில் சூடாக்கிய எண்ணெய்யை ஒரு பாத்தலில் சேர்த்துக்கொள்ளவும்.
- இறுதியாக பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான சேர்க்கவும்.
- ஏற்படும் நன்மைகள்
- கடுகு எண்ணெயில் ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது.
- இது முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடியின் வேர் முதல் நுனி வரை ஊடுருவி செல்கிறது.
- வெந்தயத்தில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் பி3 இருகிறது. இது முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். பொடுகு தொல்லையை போக்கும்.