அசோக் செல்வன் – சாந்தனுவின் ப்ளூ ஸ்டார் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தினை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியனின் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள்…
https://twitter.com/sathish_act/status/1750381304879665292
https://twitter.com/starringSANJU/status/1750384212073685313
https://twitter.com/sidhuwrites/status/1750389176846180589
https://twitter.com/Ashok588500/status/1750410495096664135