மொறு மொறு அடை தோசை : இப்படி செய்யுங்க

தேவையானபொருட்கள்

கடலைபருப்பு – ஒருகப்,

துவரம் பருப்பு – அரை கப் ,

பச்சரிசி – கால்கப்,

உளுந்து – ஒருமேசைக்கரண்டி,

மிளகாய்வத்தல் – 5 (காரத்திற்குஏற்பமாற்றிக்கொள்ளலாம்),

பெருங்காயம் – கால்தேக்கரண்டி,

தேங்காய் – கால்மூடி,

கறிவேப்பிலை – சிறிதளவு,

கொத்தமல்லிஇலை – சிறிதளவு,

உப்பு – தேவையானஅளவு,

எண்ணெய் – தேவையானஅளவு

நீங்கள்செய்யவேண்டியவை: கடலைபருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி, உளுந்துஎனஅனைத்தையும்ஒன்றாகசேர்த்துசுமார் 4 மணிநேரம்ஊறவைக்கவும். பிறகுஅவற்றோடுமிளகாய்வற்றல், பெருங்காயம், உப்புஆகியவற்றைச்சேர்த்துஅரைத்துவைத்துக்கொள்ளவும். அதோடுதேங்காயைசிறுசிறுபல்லாகநறுக்கிக்கொள்ளவும்.

அரைத்தமாவுடன்நறுக்கியதேங்காய், வெங்காயம், பொடியாகநறுக்கினகறிவேப்பிலை, கொத்தமல்லிஇலைஆகியவற்றைஒன்றாகச்சேர்க்கவும். இப்போதுஅந்தமாவைதோசைகல்லில்ஊற்றவும். சிறிதுநேரம்கழித்துமேலேஎண்ணெய்ஊற்றிவெந்ததும்எடுக்கலாம்.இந்தசுவைமிகுந்தஅடைக்குஏற்றசைடிஷ்தேங்காய்சட்னிமற்றும்சீனிதொட்டுஆகும். இவற்றோடுஉங்கள்காலைஉணவைதுவங்குங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *