மாற்றுத்திறனாளி-க்கு பிரத்யேக வருமான வரிச் சலுகைகள் உண்டு தெரியுமா?
உடல் ரீதியான மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொண்டு மாற்றுத்திறனாளிகள் பலர் வேலைக்கு செல்கின்றனர்.
அவர்களில் வருமான வரி வரம்புக்குள் வருபவர்களுக்கு மத்திய அரசு பிரத்யேகமான வரிச் சலுகைகளை வழங்குகிறது.பிரிவு 80U: மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வரிச் சலுகைகளை வழங்கும் அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாகவும் வரி விலக்கு தருகிறது.
அதற்கான வரையறைகளை கொண்ட பிரிவு தான் வருமான வரிச் சட்டத்தின் 80U. யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?இந்தியாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் (மருத்துவர் சான்று பெற்றவர்)குறைந்தபட்சம் 40% மாற்றுத்திறனாளி என மருத்துவ சான்று பெற்றிருந்தால் மட்டுமே பொருந்தும்பார்வை மாற்றுத்திறனாளிகாது கேட்பதில் குறைபாடுதொழு நோயிலிருந்து குணமடைந்தவர்லோகோ மோட்டார் இயலாமை (தன்னிச்சையாக இயக்க
முடியாதவர்)மனவளர்ச்சிகுறைபாடு மனநோய்இந்த குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது. இந்த பிரிவிலேயே தீவிர மாற்றுத்திறனாளி என குறிப்பிடுகிறார்கள்.
அதாவது 80% மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ளவர். உதாரணம் – ஆட்டிசம்எவ்வளவு வரி விலக்கு?40%க்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் ரூ. 75 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்தீவிர மாற்றுத்திறனாளிகள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம்என்னென்ன ஆவணங்கள் தேவை?
மாற்றுத்திறனாளிகள் இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெற எந்தவித ரசீதும் சமர்ப்பிக்க தேவையில்லை.அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் வழங்கிய மாற்றுத்திறனாளிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்இதை தவிர்த்து உங்கள் சிகிச்சைக்கு நீங்கள் செய்த செலவு தொடர்பான எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லையார் வழங்கிய மருத்துவ சான்றிதழ் செல்லும்?நரம்பியல் பிரிவில் எம்டி பயின்ற மருத்துவ நிபுணர்கள்அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சையாளர்அரசு